sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சபாநாயகர் மகள் பா.ஜ.,விற்கு ஓட்டுவேட்டை

/

சபாநாயகர் மகள் பா.ஜ.,விற்கு ஓட்டுவேட்டை

சபாநாயகர் மகள் பா.ஜ.,விற்கு ஓட்டுவேட்டை

சபாநாயகர் மகள் பா.ஜ.,விற்கு ஓட்டுவேட்டை


ADDED : மார் 30, 2024 06:42 AM

Google News

ADDED : மார் 30, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம், : பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு சபாநாயகரின் மகள் தவளக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளில் ஓட்டு கேட்டார்.

புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாத்திற்கு ஓட்டு போட வேண்டும் என சபாநாயகர் செல்வத்தின் மகள் டாக்டர் ஜனனி நேற்று தவளக்குப்பம் பகுதியில் ஓட்டு கேட்டார். நேற்று அப்பகுதியில் உள்ள சடா நகர் உள்ளிட்ட பகுதியில் நேரில் வீடு, வீடாக சென்று பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போட பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.

மேலும், அவர் தொடர்ந்து, மணவெளி தொகுதியில் பல வீடுகளுக்கு சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.






      Dinamalar
      Follow us