தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில்இன்று உதயநிதி பிரசாரம் 

புதுச்சேரியில்இன்று உதயநிதி பிரசாரம் 

புதுச்சேரியில்இன்று உதயநிதி பிரசாரம் 


ADDED : மார் 31, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து தமிழக அமைச்சர் உதயநிதி இன்று 31ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். காலையில் சிதம்பரம், கடலுாரில் பிரசாரம் செய்யும் உதயநிதி மாலை 4:30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார்.

வில்லியனுார் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை துவங்குகிறார். மாலை 5:30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், மாலை 6:30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி பிரசாரம் செய்து, இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us