தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை

இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை

இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை


ADDED : ஏப் 29, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதிய பஸ் நிலையம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் மறைமலை அடிகள் சாலை, அந்தோணியார் கோவில் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் தெரிந்தால், 0413 - 2205657 எண்ணிற்கு தெரிவிக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us