தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து கொத்தனார் சாவு

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு


ADDED : ஆக 17, 2024 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கொத்தனார் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், தர்மபுரம் பச்சூர் வடக்குபேட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், 48; கொத்தனார். இவர், மதுபோதைக்கு அடிமையானார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மயக்கமாக உள்ளதாக ராஜசேகர் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற ராஜசேகர் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுக்குறித்த புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us