ADDED : ஏப் 01, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சுசி கம்யூ., வேட்பாளர் சங்கரன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் சுசி கம்யூ., வேட்பாளர் சங்கரன் நகரப்பகுதியில் பானை சின்னத்தில் ஒட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மாநில செயலாளர் வழக்கறிஞர் லெனின் துரை, தமிழ் மாநில குழு உறுப்பினர் அனவரதன், மாநில அமைப்பு உறுப்பினர்கள் சீனு, ஏழுமலை, இளைஞர் சங்க நிர்வாகிகள் ஜானி சுதாகர், தொழிற்சங்க தலைவர் லட்சுமண பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

