தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைரவருக்கு சிறப்பு யாகம்

பைரவருக்கு சிறப்பு யாகம்

பைரவருக்கு சிறப்பு யாகம்


ADDED : ஜூலை 29, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : நாணமேடு சுவர்ணா பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி, நேற்று சிறப்பு யாகம் நடந்தது.

தவளகுப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சுவர்ணா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பைரவருக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இந்த சிறப்பு யாகத்தில், ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us