/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏக்லவ்யா பள்ளியில் வாசிப்பு திறன் நிகழ்ச்சி
/
ஏக்லவ்யா பள்ளியில் வாசிப்பு திறன் நிகழ்ச்சி
ADDED : ஏப் 25, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆச்சாரியா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த தேங்காய்திட்டு ஏக்லவ்யா சர்வதேசப் பள்ளியில்வாசிப்பு திறன் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி நிர்வாக முதல்வர் சரண்யா தலைமை தாங்கினார். ஏ.வி.ஆர்.ஸ்வர்ணமஹால் தலைவர் ரூபிணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆறு மணி நேரத்திற்கு மேல், தொடர்ந்து வாசித்து உலக சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி வாசவி கிளப் தலைவர் வனிதா செய்திருந்தார்.

