/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விபத்து: புதுச்சேரியில் 5 பேர் பலி

UPDATED : மார் 31, 2024 03:44 PM
ADDED : மார் 31, 2024 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை மின் நிலைய சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வந்தது. வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியின் போது, மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிர் தப்பினர்.