தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்

மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்

மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கல்


ADDED : செப் 01, 2024 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பில் திருபுவனை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பயனாளிகள் 6 பேருக்குரூ.5.40 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் அன்பழகன், சுருதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us