தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொரப்பூரில் பிரபந்த சேவை உற்சவம் 

சொரப்பூரில் பிரபந்த சேவை உற்சவம் 

சொரப்பூரில் பிரபந்த சேவை உற்சவம் 


ADDED : மே 31, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.

6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சொரப்பூர், அதனைச்சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us