ADDED : ஏப் 21, 2024 05:28 AM
வெங்கட்டா நகர் துணை மின் நிலையம்
பாதையில் பராமரிப்பு பணி
காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை
வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, காமராஜ் சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர்.
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
பிருந்தாவனம், சுதந்திர பொன் விழா நகர், 45 அடி சாலை, அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர் மேற்கு, ராஜிவ் காந்தி நகர், அண்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன் பேட், கவிக்குயில் நகர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
செஞ்சி சாலை மேற்கு பகுதி, காந்தி வீதிக்கு கிழக்கு பகுதி, நீடராஜப்பையர் வீதிக்கு தெற்கு, மோந்திரேஸ் வீதி வடக்கு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி. நேரு வீதி, வடக்கு ரங்கப்பிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசியாள் வீதி, வெள்ளாளர் வீதி.
வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதை
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
கிருஷ்ணா நகர் பகுதி.
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்புராய பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, அம்பலத்தடையார் மடம் வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி, அண்ணாசாலை, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்து மாரியம்மன் கோவில் வீதி, லுாயிபிரகாசம் வீதி, கேன்டின் வீதி.
மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை, காந்தி வீதி, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர், சாலை மாரியம்மன் கோவில் வீதி, விசுவநாதன் நகர்.

