தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா


ADDED : செப் 10, 2024 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி காலை அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு 108 பால்குட அபி ேஷகமும், மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கும்பம் படைத்தல், பொட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மாலை 3 மணிக்கு அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், 13ம் தேதி மாலை 3 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us