sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீமிதி திருவிழா

/

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா


ADDED : மே 14, 2024 05:22 AM

Google News

ADDED : மே 14, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அடுத்த கோர்க்காடு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.

இன்று முதல் 22ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 20ம் தேதி இரவு கரகத்திருவிழாவும், 21ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் வெங்கடேசன், ஆறுமுகம், ராஜா, முத்து, ஏகாம்பரம் மற்றும் கோர்க்காடு கிராம மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us