/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ புரோட்டான் டாக்டர் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் முகாம்
/
அப்போலோ புரோட்டான் டாக்டர் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் முகாம்
அப்போலோ புரோட்டான் டாக்டர் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் முகாம்
அப்போலோ புரோட்டான் டாக்டர் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் முகாம்
ADDED : மே 23, 2024 05:28 AM
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் ஷாம் சுந்தர் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, அண்ணா நகர், எண் 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் வரும் 25ம் தேதி, காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், மூளை கட்டி, குழந்தை பருவ புற்றுநோய், எலும்புகள் மற்றும் சதை சம்மந்தமான கட்டிகள், தலை, கழுத்து, புரோஸ்டேட், நுரையீரல், மற்றும் கல்லீரல் புற்றுநோய், மறுகதிர்வீச்சு தேவைப்படும் கட்டிகள் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.