தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராகவேந்திர சுவாமிகளுக்கு ஆராதனை விழா

ராகவேந்திர சுவாமிகளுக்கு ஆராதனை விழா

ராகவேந்திர சுவாமிகளுக்கு ஆராதனை விழா


ADDED : ஆக 21, 2024 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 07:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : குரும்பா பட்டு ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் நடந்த ஆராதனை விழாவில், ஏராமானோர் பங்கேற்றனர்.

குரும்பா பட்டு, ராகவேந்திரா நகரில், ராகவேந்திர சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு ராகவேந்திர சுவாமிகளின், 353ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று துவங்கியது. காலை 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிேஷகம் நடந்தது.

காலை 11:00 மணிக்கு கனகாபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ஸ்வஸ்தி மற்றும் பல மந்த்ராட்சதையும் நடந்தன. இந்த சிறப்பு வழிபாடு, இன் றும், நாளையும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us