தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை


ADDED : ஜூலை 04, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் புற்று நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில், அண்ணா நகர், 14வது குறுக்குத் தெருவில் எண். 22ல், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம்மையத்தில், சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை (5ம் தேதி), காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில் கரும் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பக புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி போன்றவை குறித்து மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு, 9943099523, 7200034137 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us