தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை நபர் மீது வழக்கு

ரகளை நபர் மீது வழக்கு

ரகளை நபர் மீது வழக்கு


ADDED : மே 20, 2024 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்,: காரைக்காலில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இருக்கையை துாக்கி அடித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் அம்பகரத்துார் தலையாரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் உத்திராபதி மகன் முருகேசன், 39; கொத்தனார்.

இவர் நேற்று முன்தினம் அம்பகரத்துார் காளி ஒயின்ஸ் பாரில் மது அருந்துபோது , வேடம் தோப்பு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் செல்வம், ஏன்டா சத்தம் போட்டு பேசுற எனக் கூறி பிளாஸ்டிக் சேரைச் எடுத்து முருகேசன் முகத்தில் தாக்கினார்.

இதில் காயமடைந்த முருகேசனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் செல்வம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us