தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 சவரன் நகை திருட்டு

7 சவரன் நகை திருட்டு

7 சவரன் நகை திருட்டு


ADDED : ஆக 17, 2024 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு பீரோவில இருந்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பங்கூர், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வபுத்திரன், 36; வில்லியனுாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி கடைக்கு சென்றார்.

அவரது மனைவி அன்று காலை 11:45 மணியளவில் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு அலமாரியை உடைத்து அதிலிருந்த 7 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியன திருடு போய் இருந்தது.

இதுகுறித்து செல்வபுத்திரன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us