தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 18, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போதையில் ரகளை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலை பாலத்தின் கீழ் 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த சிதம்பரம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் 23, புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல், 37; ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் புதுச்சேரி குண்டுசாலை பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது நிஜார் 32, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us