தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குரு சித்தானந்தா கோவிலில் 19ம் தேதி ஆவணி அவிட்டம்

குரு சித்தானந்தா கோவிலில் 19ம் தேதி ஆவணி அவிட்டம்

குரு சித்தானந்தா கோவிலில் 19ம் தேதி ஆவணி அவிட்டம்


ADDED : ஆக 17, 2024 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆவணி அவிட்டத்தையொட்டி வரும் 19ம் தேதி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

புதுச்சேரியில் வரும், 19ம் தேதி ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் யஜூர் வேதத்தை சேர்ந்த, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு, லாஸ்பேட்டை, குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்து அதிகாலை 5:30 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ஜ் வீதம், மதியம் 12:00 மணி வரை பூணுால் மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து வரும் 20ம் தேதி காலை 5:30 மணிக்கு சமஷ்டி காயத்ரி ஜெபம் ேஹாமம் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us