ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு

நீண்ட சட்ட போராட்டம்
மாற்றங்கள் இல்லாததால், 2018ல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ரிட் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம், 2019ல் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில், திருத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை விடுவிக்க, டி.என்.எஸ்.டி.சி.,ன் ஓய்வூதிய அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால், 2019 பிப்ரவரியில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதிலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், அரசு 2019 அக்டோபரில் அரசு இயற்றிய அரசாணை, 142 ல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், ஐந்து சதவீத அகவிலைப்படியை முடக்கியது.
8 ஆண்டுகளில் வழக்குக்காக ரூ.80 லட்சம் செலவு
பல ஓய்வூதியர்கள் உயிரிழப்பு இதை எதிர்த்து ஓய்வூதிய அறக்கட்டளை, 2023ல் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின், ஓய்வூதிய அறக்கட்டளை, மாநில அரசுடன் சேர்ந்து 2023 டிசம்பரில், சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. அவையும் நிராகரிக்கப்பட்டன.


