தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்

எம்.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்

எம்.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 21, 2025 12:00 AM

ADDED : ஆக 21, 2025 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2025 12:00 AM ADDED : ஆக 21, 2025 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் 6 அரசு கல்வியியல் கல்லுாரிகளில், 300 எம்.எட்., படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, ஆக.11ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது.


ஆக. 26ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்கும் நிலையில், எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், செப்டம்பர் 15ம் தேதிக்குள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us