UPDATED : அக் 07, 2024 12:00 AM
ADDED : அக் 07, 2024 08:53 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் இன்று முதல் இருவாரத்திற்கு யோகா வகுப்புகள் நடக்கின்றன.
தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திரில் இருபாலருக்கும் தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும், பெண்களுக்கு அருகில் டாக்டர் பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 முதல் 11:30 மணி வரையிலும் வகுப்பு நடக்கும். எல்லா வயதினரும் எளிமையாக செய்யக்கூடியஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானம் பயிற்றுவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.