UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 04:55 PM

இந்திய அரசின் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் 'சிப்நெட்' எனும் மத்திய மீன்வள, கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் கப்பல் பணி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வழங்கப்படும் பயிற்சிகள்:
மரைன் பிட்டர் - எம்.எப்.சி., மற்றும் வெசல் நேவிகேட்டர் - வி.என்.சி.,
பயிற்சி காலம்:
2 ஆண்டுகள்
கல்வித் தகுதி:
அறிவியல் மற்றும் கணிதப்பாடத்தில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி
வயது வரம்பு:
15 முதல் 20 வயது வரை
பயிற்சி மையங்கள்:
சென்னை, கொச்சின் மற்றும் விசாகப்பட்டினம்
விண்ணப்ப கட்டணம்:
ஓ.பி.சி., மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ.350. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175
உதவித்தொகை:
மாதம் ரூ.1,500
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 16
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:
ஜூலை 5
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்:
ஜூலை 14
விபரங்களுக்கு:
https://cifnet.gov.in/

