தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜ் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

காமராஜ் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

காமராஜ் கல்லுாரியில் பயிற்சி பட்டறை


UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM

ADDED : ஜூன் 19, 2025 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM ADDED : ஜூன் 19, 2025 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்காக 'பணியிடத்திற்கான பாதுகாப்பான புத்திசாலித்தனமான திறன் வளர்த்தல் பயிற்சி பட்டறை நடந்தது.

இதில் பணியாளர்களுக்கு எம்.எஸ்.வேர்ட், எக்செல், பவர் பாயின்ட் போன்றவற்றை எளிமையாக கையாளுவதற்கான பயிற்சிகள், இணைய குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நாம் பயன்படுத்துவதற்கான தேவைகள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகளும், நடனம், பாட்டு, யோகா தனித்திறன்களை வெளிப்படுத்துதல் போன்றவையும் நடந்தன.

நிறைவு விழாவில் கல்லுாரியின் முதல்வர் செந்தில், செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன் பேசினர். இணை பேராசிரியர் கீதா வரவேற்றார். உதவி பேராசிரியர் காயத்ரி நன்றிகூறினார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us