UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை கீழ் உள்ள உறுப்புக் கல்லுாரிகளில், வரும் 22ம் தேதி, பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கு, உடனடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட, மாணவர்களின் விபரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை, www.tnjfu.ac.in இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.