தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தகவல் சுரங்கம் : உலக ஆசிரியர் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஆசிரியர் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஆசிரியர் தினம்


UPDATED : அக் 05, 2024 12:00 AM

ADDED : அக் 05, 2024 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2024 12:00 AM ADDED : அக் 05, 2024 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்.,5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். ஆசிரியர்களின் குரலை மதிப்பது; புதிய ஒப்பந்தத்தை நோக்கி கல்வி என்பது இந்தாண்டு மையக்கருத்து. மாணவர்களை எதிர்கால சமுதாயத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us