தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு

இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு

இன்று நடக்கிறது குரூப் 2 தேர்வு


UPDATED : பிப் 23, 2025 12:00 AM

ADDED : பிப் 23, 2025 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2025 12:00 AM ADDED : பிப் 23, 2025 11:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர், கிரேடு II, நகராட்சி ஆணையர், கிரேடு-II, உதவிப் பிரிவு அதிகாரி, கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி-ஆல் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us