sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கால அவகாசம் நீட்டிப்பு

/

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு


UPDATED : டிச 20, 2025 09:01 AM

ADDED : டிச 20, 2025 09:02 AM

Google News

UPDATED : டிச 20, 2025 09:01 AM ADDED : டிச 20, 2025 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மார்ச்-ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ரூ.125 கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us