தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில மொழித் திறன் பயிற்சி

ஆங்கில மொழித் திறன் பயிற்சி

ஆங்கில மொழித் திறன் பயிற்சி


UPDATED : நவ 06, 2025 07:38 AM

ADDED : நவ 06, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2025 07:38 AM ADDED : நவ 06, 2025 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தாட்கோ' சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு, ஆங்கில மொழித் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், 18 வயதிற்கு மேற்பட்ட, ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கு உட்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் சேரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us