தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு

மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு

மதிப்பெண் விபரம் வழங்க வழக்கு


UPDATED : டிச 13, 2024 12:00 AM

ADDED : டிச 13, 2024 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2024 12:00 AM ADDED : டிச 13, 2024 10:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
மருத்துவக் கல்லுாரி தேர்வுகளின் மதிப்பெண் விபரம் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வழக்கறிஞர் பட்டுராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:


மருத்துவக் கல்லுாரி தேர்வுகளில், ஒவ்வொரு வினாவிற்கும் அளித்த பதில்களுக்கு சரியான முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, மாணவர்களுக்கு உரிமை உண்டு.

இவ்விபரங்களை தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலையிடம் மாணவர்கள் கோரினால் வழங்குவதில்லை. வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜன.8 க்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us