தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

20 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு


UPDATED : ஆக 15, 2025 12:00 AM

ADDED : ஆக 15, 2025 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2025 12:00 AM ADDED : ஆக 15, 2025 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2; கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பத்துார், மதுரை, சென்னை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி என, மொத்தம் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

20 பள்ளிகளுக்கு 200 ஆசிரியர்களை நியமிக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us