தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/எட்டாத உயரம்

எட்டாத உயரம்

எட்டாத உயரம்


ADDED : மார் 27, 2025 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிகரித்து வரும் மோசடி, அதிக கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வைப்புத்தொகை பயனர்களுக்கு மோசமான நிதிப் பாதுகாப்பு காரணமாக இந்தியாவின் வங்கி நடைமுறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை அழிந்து வருகிறது. வங்கிகளின் வட்டி விகிதங்கள், இளைஞர்களின் வீட்டு வசதியையும் உயர் கல்விக் கனவையும் எட்டாத உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. 2024ம் ஆண்டு வங்கி திருத்த சட்டங்கள் மசோதா, மக்களின் முக்கிய கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறிய திருத்த மசோதா.

ராகவ் சாத்தா,

ராஜ்யசபா எம்.பி.,

ஆம் ஆத்மி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us