ADDED : மே 16, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இந்தியா மெடிக்கல் எக்ஸ்போ, இடம்: கிரேட்டர் நொய்டா, நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* ஆய்வு மற்றும் உற்பத்தி மாநாடு, இடம்: ஹோட்டல் பிரைடு பிளாசா, ஏரோசிட்டி, டில்லி. நேரம்: காலை 10:00 மணி.
* கம்லாபாய் குறும்பட கலந்தாய்வு கூட்டம், சிறப்பு விருந்தினர்: ரீனா மோகன், இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி. நேரம்: இரவு 7:00 மணி.
* கோடைகால பயிற்சி முகாம், இடம்: ஷேம்ராக் ஹெரிடேஜ், பிளாக் 1, ரோகினி செக்டார் 9, டில்லி. நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 வரை.

