தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ காலனித்துவ மனநிலை கூடாது!

காலனித்துவ மனநிலை கூடாது!

காலனித்துவ மனநிலை கூடாது!


ADDED : பிப் 27, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலனித்துவ மனநிலை கூடாது!

புதுமைகளை படைக்க, நாம், காலனித்துவ மனநிலையை கைவிட வேண்டும். நம் நாட்டின் வளங்கள் மற்றும் தேவைகளை அறிந்து கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். நம் கண்டுபிடிப்புகளை, மேற்கத்திய நாடுகளும் பரவலாக ஏற்பதால் முழு உலகமும் இளைஞர்களுக்காக திறந்திருக்கிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி

இது இந்தியா; வட கொரியா அல்ல!

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார், தேச விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர். இது என்ன வகையான ஜனநாயகம்? கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் பலவீனம் அல்ல; அது தான் பலம். இது இந்தியா; வட கொரியா அல்ல.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,



அவுரங்கசீப் 'ஹீரோ' அல்ல!

பள்ளிகளில் வரலாறு துல்லியமாக கற்பித்திருந்தால், எந்த முஸ்லிமும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பை ஒரு 'ஹீரோ'வாக கருத மாட்டார்கள். நாட்டின் மீது படையெடுத்தவர்களை, ஹீரோக்களாக கருதுவோரை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். திப்பு சுல்தானுடன், சத்ரபதி சிவாஜி மகாராஜாவை ஒப்பிடுவதை யும் நாங்கள் எதிர்ப்போம்.

தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us