sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் இன்று முதல் உயர்வு

/

மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் இன்று முதல் உயர்வு

மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் இன்று முதல் உயர்வு

மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் இன்று முதல் உயர்வு


ADDED : அக் 25, 2024 07:42 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்திருந்தனர்.

தசரா நிறைவு பெற்ற பின், மைசூரு அரண்மனை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று முதல் அரண்மனையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணியர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும்; 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு 50 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும்; கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us