ADDED : மே 21, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி, மும்பையில் நேற்று ஓட்டு செலுத்தினார்.
8 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியான ரிலையன்ஸ் குரூப் சேர்மன், ஆதார் கார்டை பாலிதீன் கவரில் பத்திரமாக வைத்து நடந்து வந்த எளிமை எல்லாரையும் கவர்ந்தது. இவரின் தம்பி அனில் அம்பானி வேறொரு பூத்தில் வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தார். மேலும் படங்கள் கடைசி பக்கம்.

