தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/இன்று மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்

இன்று மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்

இன்று மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்


ADDED : மார் 09, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மாநில அளவிலான போலீஸ் ஒட்டப்பந்தயத்தை ஒட்டி, இன்று காலை 6:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவங்கும்' என, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பி.எம்.ஆர்.சி.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை காலை 7:00 மணிக்கு தான் துவங்கும். ஆனால், நாளை (இன்று) மாநில அளவிலான கர்நாடகா போலீஸ் ஓட்டப்பந்தயம் போட்டி நடக்கிறது.

இதற்காக, இளஞ்சிவப்பு, பச்சை நிற வழித்தடங்களில் இன்று காலை 6:00 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை துவங்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us