தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/மிரட்டுவதற்கு சட்டம்!

மிரட்டுவதற்கு சட்டம்!

மிரட்டுவதற்கு சட்டம்!


UPDATED : ஆக 21, 2025 09:36 AM

ADDED : ஆக 21, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2025 09:36 AM ADDED : ஆக 21, 2025 03:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல்வர்கள், அமைச்சர்கள் பதவிகளை பறிக்கும் அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களை மிரட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது.

- சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி

தடை வேண்டாம்! '


ஆன்லைன்' சூதாட்டங்களை தடை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இது, இந்த துறையை ரகசியமாக இயங்க வழி செய்யும். அதற்கு பதில், இதை ஒழுங்குபடுத்தி வரி விதித்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். மக்களும் பணத்தை இழப்பது குறையும்.

- சசி தரூர், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

அரசியலமைப்பு விதிமீறல்!


அரசியலமைப்பின்படி அரசு நிர்வாகம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை, நீதித்துறை ஆகியவற்றுக்கு அதிகாரம் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா இந்த அடிப்படையை மீறுவதாக உள்ளது.

- அசாதுதீன் ஒவைசி,தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us