பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி
பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி
UPDATED : பிப் 17, 2024 09:27 PM
ADDED : பிப் 17, 2024 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விருதுநகர் வெம்பகோட்டை பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. .
இன்று விருதுநகர் மாவட்டம் வெம்ப கோட்டை பட்டாசு விபத்தில் 10 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி , விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்ததோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.

