sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சி.ஏ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம்

/

சி.ஏ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம்

சி.ஏ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம்

சி.ஏ., தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம்


ADDED : மார் 21, 2024 01:22 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, லோக்சபா தேர்தல் நடப்பதால், சி.ஏ., எனப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்புக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

லோக்சபாவுக்கு, ஏப்., 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் வழக்கமாக மே மாதத்தில் நடக்கும் சி.ஏ., தேர்வு தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

'இன்டர்மீடியேட் குரூப் - 1' தேர்வுகள், மே 3, 5, 7ம் தேதிகளுக்கு பதில், மே 3, 5, 9ம் தேதிகளில் நடக்கும். குரூப் - 2 தேர்வுகள், மே 9, 11, 13ம் தேதிகளுக்குப் பதில், மே, 11, 15, 17ம் தேதிகளில் நடக்கும்.

சி.ஏ., 'பைனல் குரூப் - 1' தேர்வுகள், மே, 2, 4, 6ம் தேதிகளுக்கு பதில், மே, 2, 4, 8ம் தேதிகளில் நடக்கும். குரூப் - 2 தேர்வுகள், மே 8, 10, 12ம் தேதிகளுக்கு பதில், மே 10, 14, 16ம் தேதிகளில் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us