நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கை:
சஞ்சய் சிங் தன் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.
சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடையும் என்ற விரக்தியில் அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

