தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ யு.பி.ஐ., பரிவர்த்தனை சற்றே குறைந்தது

யு.பி.ஐ., பரிவர்த்தனை சற்றே குறைந்தது

யு.பி.ஐ., பரிவர்த்தனை சற்றே குறைந்தது


ADDED : ஜூலை 01, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனை, கடந்த ஜூன் மாதத்தில் சற்றே குறைந்துள்ளதாக, என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாதாந்திர அடிப்படையில் முந்தைய மாதமான மே மாதத்துடன் ஒப்பிடும்போது தான் சரிந்து உள்ளதே தவிர, கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், வலுவான வளர்ச்சியே கண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us