
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் எளிமையாக்கம் உள்நாட்டு தேவையை அதிகரிக்கும். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேலும் வாய்ப்புகளை பெறும். வேலைவாய்ப்புகளுக்கான புதிய வழிகள் உருவாகும் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.
- பியுஷ் கோயல் மத்திய வர்த்தக துறை அமைச்சர்