டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிக்கு முயற்சிக்கவில்லை
டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிக்கு முயற்சிக்கவில்லை
ADDED : செப் 11, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா இணைவதாகவெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது; அதுபோன்ற எந்த
பரிசீலனையும் அரசிடம் இல்லை.
அதிக வரி விதிப்பு, அதுதொடர்பான சர்ச்சைகள், போர்கள் சூழ்ந்த புவிசார் அரசியல் சூழல் ஆகியவற்றுக்கு இடையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகளவில், பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறோம்.