sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி

/

'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி

'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி

'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி


UPDATED : நவ 22, 2025 11:59 AM

ADDED : நவ 22, 2025 12:18 AM

Google News

UPDATED : நவ 22, 2025 11:59 AM ADDED : நவ 22, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த அக்டோபரில், நாட்டின் 'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் ஐந்துக்கான ஏற்றுமதி மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக, ஜி.டி.ஆர்.ஐ., எனும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* மலேசியா, கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், வங்கதேசம், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் அடங்கும்.

* மதிப்பு அளவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதியே அதிகபட்சமாக சரிந்துள்ளன.

Image 1498054

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவு

* ஆடை,
* தோல் பொருட்கள்



பிற நாடுகளுக்கான ஏற்றுமதி சரிவு

* பெட்ரோலியம்,
* நகை,
* ஆயத்த ஆடை ,
* ஸ்டீல் ,
* அலுமினியம்,
* காபி துாள் ,
* மின்னணு பொருட்கள்
* மருந்து








      Dinamalar
      Follow us