ADDED : நவ 07, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவின் ஆதரவோடு இயங்கி வரும் பிராந்திய மற்றும் பசிபிக் வர்த்தக கூட்டமைப்புகளில் இந்தியா இணைய வேண்டும். உள்நாட்டு வணிகங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்துக்காக, சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா, இந்த கூட்டமைப்புகளில் இணைய மறுத்தது.
இப்போது இவற்றில் இணைவதால், இந்தியாவின் தயாரிப்பு துறை வலுப்பெறுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத பங்கு வகிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
- பி.வி.ஆர்.சுப்ரமணியம்
தலைமை செயல் அதிகாரி, நிடி ஆயோக்

