தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராமேஸ்வரம் ஹூப்பள்ளி ரயில் 6 நாள் ரத்து

ராமேஸ்வரம் ஹூப்பள்ளி ரயில் 6 நாள் ரத்து

ராமேஸ்வரம் ஹூப்பள்ளி ரயில் 6 நாள் ரத்து


ADDED : பிப் 13, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பயணியர் வருகை குறைவு காரணமாக, ராமேஸ்வரம் - கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளிரயில், ஆறு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம், காலை 6:50 மணி ரயில், வரும் மார்ச் 22, 29, ஏப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி, இரவு 9:00 மணி ரயில், வரும் மார்ச் 23, 30, ஏப்., 6, 13, 20, 27ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us