தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாவிலும் பிரியாத தம்பதி

சாவிலும் பிரியாத தம்பதி

சாவிலும் பிரியாத தம்பதி


ADDED : மார் 30, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: மனைவி இறந்த சில மணி நேரங்களில், கணவரும் உயிரிழந்தார். இறப்பிலும் தம்பதி ஒன்று சேர்ந்துள்ளனர்.

ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின், கபகல் கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர், 60.

இவரது மனைவி அமரம்மா, 57. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், இவர்களுக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர்.

அமரம்மாவும், ராஜசேகரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர். சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்ட அமரம்மா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன் தினம் காலை சிகிச்சை பலனின்றி அமரம்மா இறந்தார்.

மனைவி இறப்பை தாங்க முடியாமல், அவர் இறந்த சில மணி நேரங்களில், ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில், தாய், தந்தையை இழந்து, பிள்ளைகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us