தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய பல்கலையில் பணி

மத்திய பல்கலையில் பணி

மத்திய பல்கலையில் பணி


PUBLISHED ON : ஜன 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூரில் மத்திய பல்கலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிளர்க் 7, பெர்சனல் அசிஸ்டென்ட் 1, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, ஆய்வக உதவியாளர் 1, ஹிந்தி டைப்பிஸ்ட் 1, எம்.டி.எஸ்., 1 உட்பட மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 32, 18 - 35 (21.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 21.1.2026

விவரங்களுக்கு: cutn.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us